முழங்கியதன்று சுதந்திரசங்கு
முழங்குவதின்று இணையசங்கு
சங்குவென்பது என்பாட்டன்
சிங்கமாயன்று பாடினார்
மரபணுவில் கலந்தின்று
வரத்திருமகளில் வருகிறார்
முழங்கியதன்று சுதந்திரசங்கு
முழங்குவதின்று இணையசங்கு
Dedicating this site to my grandfather, a spiritual devotee, great writer, poet, and freedom fighter Sri. Sangu Subramanian.
பிறந்தது சென்னையில்
சிறந்தது ஆன்மீகத்தில்
வளர்ந்தது தமிழகத்தில்
வாழ்வது அயல்நாட்டில்
படித்தது மருத்துவம்
பிடித்தது தமிழிலக்கியம்
Born in Chennai
Interested in spirituality
Grew up in Tamil Nadu
Living in USA
Studied medicine
Loves literature.
Dr.Varalakshmi Niranjan
உதிக்கும் எண்ணங்கள்
உருவாகும் கவிதைகள்
உள்ளத்தில் மலர்ந்த மலர்கள்
உணர்வான இறையின் வரப்பிரசாதம்
Creativity, a gift from God
Brings tranquility to mind.
Thoughts blossom as poems
Enjoy this garden of flowers.
Here you will enjoy the collection of my writings on love, life, travel, God, Divinity, Duality and Non duality.
உங்கள் கருத்துகளை விமரிசனங்களை வரவேற்கிறோம்
Copyright © 2024 Sangemuzhangu - All Rights Reserved.
Powered by GoDaddy
Be the seeker of the infinite, rather than an infinite seeker of finite things.